Vanvazhakku – வான்விளக்கு – மாத இதழ்

            அன்பார்ந்த வாசகர்களே! அன்பர்கக்ளே உங்கள் வாழ்க்கை வழிகாட்டி என்ற ஜோதிட ஆன்மிக இதழை நாங்கள் வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். எங்களது இன்னொரு இதழ்தான் வான் விளக்கு . ஆரம்பத்தில் இந்த இதழ் ஜோதிடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்தது. தற்போது இது பல்சுவை இதழ் ஆக மாதம் தோறும் வெளிவருகிறது.இந்த இதழில் வாசகர்களை கவரும் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த இதழை இலவசமாக படித்து மகிழ இந்த இணையதளத்தில் வெளியிடுகிறோம். இதனைப் படித்து தங்களின் மேலான கருத்துக்களை தருமாறு வேண்டுகிறேன்.

இவண்,
கடையம் பாவன் ஆசிரியர்.

மாத இதழ்: ஏப்ரல் / April

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *