தொழிலில் வெற்றியை தரும் கல்கி வழிபாடு

இன்றைய & நாளைய சிறப்புகள்

Kalki worship that brings success in business

மகாவிஷ்ணு இன்னும் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம். அவர் தற்போது நடைபெறும் கலியுகம் நிறைவடையும்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று புராணம் கூறுகிறது. அவர் எப்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று இப்போதே கணித்து வைத்துள்ளனர். பின்னால் வரக்கூடிய அந்த நாள் இந்த ஆண்டு அக்டோபர் 8ந் தேதி புதன்கிழமை வருகிறது.
அன்றைய தினம் குதிரை வாகனத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்திலோ வணங்க வேண்டும். இதனால் தொழிலில் வெற்றி காணலாம். தொழில் ரீதியிலான எதிரிகளை வெல்லலாம்.