இரவில் இதை செய்ய வேண்டாமே

ஆன்மிக தகவல்கள்

Do not do this at night
பொதுவாக இரவில் ரகசியம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மிகரீதியாக சிற்சில விசயங்களை செய்யக்கூடாது. இரவில் வேட்டியை துவைக்க கூடாது. குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. இரவில் மரத்தின் நிழலில் தங்ககூடாது. பூமியை வெட்டக்கூடாது. நிலத்தை உழவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டு உள்ளது. -ஆ.பாலன்