ஏப்ரல் – 2020 மாத பலன்கள்

மேஷம் – சுக்கிரன், ராகுவால் பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். 18-ந் தேதிக்குப் பிறகு புதனால் வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். அக்கம் பக்கத்தினர் களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. உத்தியோகம் பார்ப்பவர்கள் இடமாற்றத்தை காணலாம்.15-ந் தேதிக்குப் பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். செல்வாக்கு பாதிக்கபபடலாம். வேலைப்பளு அதிகரிக்கும். அரசு […]

Continue Reading