ஞானம் வந்த பாதை

இனம் புரியாத ஒரு வேதனை-எண்ணற்ற குழப்பத்தில் ஒருவன் திறந்தவெளியில் நடந்து வருகிறான். வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலை. அது ஒன்றுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. பாழடைந்த ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். அந்த நேரத்தில் ஒருவன் அவனை காப்பாற்றிவிட்டு சென்றுவிடுகிறான். அப்போது எங்கோ ஒரு தத்துவ பாடல் ஒலிக்கிறது. அது அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. தற்கொலை முடிவுக்கு முடிவுகட்டுகிறான். சற்று நேரத்தில் […]

Continue Reading

வேலைக்கார மாமனார்

வேலைக்கார மாமனார் “என்னங்க… சீக்கிரம் கிளம்புங்க…” கேட்டுக்கொண்டே கமலா கணவரின் மோட்டார் சைக்கிள் இருக்கும் இடத்தைநோக்கி நடந்தாள். அவளின் வலது உள்ளங்கையை பெரிய மணிபர்ஸ் ஆக்கிரமித்துக் கொள்ள இரண்டு விரல்கள் சேலையின் முந்தானையை கவ்விக் கொண்டிருந்தது. அவளின் பின்புற ஜாக்கெட் அழகை அவளது பரந்து விரிந்த கூந்தல் முழுமையாக மறைத்து இருந்தது. கூந்தலின் முனையில் சிறு முடிச்சு, அந்த முடிச்சை ஒருசில மல்லிகை மலர்கள் அலங்கரித்து சிரித்தன. “இதோ வந்துட்டேன்…” அவசரம் அவசரமாக தலையை துவட்டியபடி சங்கர் […]

Continue Reading