மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி?

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி? 11.1.2022தைத்திங்கள் 2-ம் நாள் (15-1-2022) சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்ப லக்கினத்தில் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வம் இலை, வெற்றி வேர், சிவப்பு பூசணிப்பூ, சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம் இவைகளை ஜலத்தில் போட்டு அதனுடன் (பன்னீர்) கலந்து மாடுகளுக்கு ஸ்தானம் செய்வித்து மாடு கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு செம்மண் வைத்து மாட்டை அலங்கரித்து காலை 8-9-க்குள் பொங்கல் வைத்து பகல் […]

Continue Reading

இந்த ஆண்டு தைப் பொங்கல் வைக்கும் நேரம்

This year is the time to put on Thai Pongal 11.1.2022தைபொங்கல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. தமிழர் திருநாளாம் இந்த புனித நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட-வேண்டும். இது நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் உலகை காக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. வானசாஸ்திர ரீதியாக கூட இந்த நாள் மிக முக்கியமான நாள் ஆகும். சூரியன் தட்சிணாய காலத்தை முடித்து உத்தராண்ய காலத்திற்கு அடியெடுத்து […]

Continue Reading

விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொழில் தொடங்க நல்ல நேரம்

Vijayadasami day is a good time to enroll children in school and start a business 14/10/2021 தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி இன்னும் திறக்கப்படவில்லை.ஆனாலும் எல்லாப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து விட்டது. ஆனால் சிலர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி உ£டங்க சிறந்த நாள். பள்ளிக்கூடத்தில் இந்த நாளில் குழந்தைகளை பல பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.அந்த வகையில் இந்த ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். […]

Continue Reading

ஆயுத பூஜைக்கு உரிய நேரம்

Time for Armed Puja 11.10.2021 இந்த ஆண்டு ஆயுத பூஜை 13.10.2021 புதன்கிழமை அன்று வருகிறது.ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது சிறப்பு. வீட்டில் கொலு வைத்திப்பவர்கள் இந்த பூஜையை கண்டிப்பாக நடத்துவார்கள். கொலு வைக்காதவர்களும் அன்று பூஜையை நடத்தி பலன் பெறலாம். அதற்கு முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் சாமி படங்களை வைத்து அவல்&பொரி, சுண்டல் கடலை போன்றவற்றை படைத்து வணங்கலாம்.அன்றைய தினம் இரவு 10-28 […]

Continue Reading

நவராத்திரி கொலுவில் பொம்மை வைப்பது ஏன்?

Why put a toy in Navratri kolu? நவராத்திரி என்றாலே அனைவருக்கும் கொலுதான் நினைவுக்கு வரும். பலர் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அக்கம்பக்கத்தாரை அழைத்து பூஜை செய்து பிரசாதங்களை வழங்குவார்கள். ஏதாவது ஒரு நாளில் புடவையோ ஜாக்கெட் துணியோ அன்பளிப்பாக கொடுப்பார்கள். தற்போது பெரும்பாலான கோவில்களில் பிரமாண்டமான கொலு அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவை மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கொலு மிகச் சிறப்பாக இருக்கும்.ஒரு காலத்தில் கொலுவில் மண்ணினால் […]

Continue Reading

மறைந்தவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் தர்ப்பணம்

The prophecy of sending the dead to heaven மகாளய பட்ச காலத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையட்டி வரும் பரணி நட்சத்திர நாள் எமதர்மராஜனுக்கு உகந்த நாள். பரணி எமதர்மராஜன் பிறந்த நட்சத்திரம். மகாளபட்சத்தில் வரும் இந்த நாளில் எமதர்ம ராஜன் மானிடர்கள் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப அவர்களை நரகம், சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நாம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் எமதர்மராஜனின் மனம் குளிர்ந்து நமது முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி […]

Continue Reading

குழந்தைகள் முன்னேற ஊஞ்சல் வழிபாடு

Swing worship for children to progress புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை. ஆதற்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலம் என்று பெயர். இந்த காலத்தில் வரும் துவிதியை திதி நாளில் அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள். அன்றைய தினம் லட்சுமி நாராயணரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உரிய நேரம்

Time for Ganesha Chaturthi Puja 9.9.2021 மாதந்தோறும் சதுர்த்தி திதி இரண்டு முறை வரும். ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.தற்போது கொரோனா பரவலை தடுக்க கோலாகலமாக கொண்டாட அரசு தடை விதித்து உள்ளது. எனவே வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 10.9.202 வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம். ஆனாலும் இந்த நாளில் […]

Continue Reading

தொழிலில் வெற்றியை தரும் கல்கி வழிபாடு

Kalki worship that brings success in business மகாவிஷ்ணு இன்னும் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம். அவர் தற்போது நடைபெறும் கலியுகம் நிறைவடையும்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று புராணம் கூறுகிறது. அவர் எப்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று இப்போதே கணித்து வைத்துள்ளனர். பின்னால் வரக்கூடிய அந்த நாள் இந்த ஆண்டு அக்டோபர் 8ந் தேதி புதன்கிழமை வருகிறது.அன்றைய தினம் குதிரை வாகனத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்திலோ வணங்க வேண்டும். இதனால் தொழிலில் […]

Continue Reading

சனி தோஷ பரிகாரம் செய்ய சிறந்த நாள்

Saturn is the best day to make amends 30.8.2021 நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த நாளில் அவருக்கு அர்ச்சனை செய்து தோஷ பரிகாரம் செய்வது நல்லது. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை நவமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில்தான் சனிபகவான் பிறந்தார். இந்த ஆண்டு நவமி திதி ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் பகல் முழுகூதும் நவமி திதி உள்ளது. ரோகிணி […]

Continue Reading