ராமநவமி பூஜை நடத்துவது எப்படி?

பங்குனி மாதம் வரும் வளர்பிறை நவமி திதியை நாம் ராமநவமியாக கொண்டாடுகிறோம். ராம பிரான் அவதரித்த அந்த நாளில் நாம் அவரை வணங்& கினால் நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டுராமநவமி 2&4&2020 வியாழக்கிழமை அன்று வருகிறது. ராமநவமியான ஏப்ரல் 2&ந் தேதி மதியம் வரை உணவு உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பின்னர் ராம பக்தரையோ, பெருமாள் கோயில் அர்ச்சகரையோ அழைத்து ராமபிரானுக்கு பூஜை நடத்த வேண்டும். “ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற மந்திரத்தை […]

Continue Reading

இழந்த செல்வத்தை மீண்டும் பெற ராமநவமி பூஜை

வருகிற 2-4-2020 ராமநவமி வருகிறது. ராமபிரான் அவதரித்த இந்த நாளை நாம் பக்தி சிரத்தையோடு வணங்க வேண்டும். அன்று அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லலாம். இல்லையென்றால் பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம். ராம பக்தரான ஆஞ்சநேயரை வணங்கினா -லும் ராமரின் அருள் கிடைக்கும். அன்றைய தினம் ராமபிரானை வணங்கினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். வீட்டில் பாயாசம் வைத்து பூஜிக்கலாம். பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் அடைய அன்றைய தினம் விரதம் […]

Continue Reading

சக்தி கணபதி விரதம்

பொதுவாக சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சக்தி கணபதி விரத தினமாக கொண்டாடுகிறார்கள். அனறைய தினம் விரதம் இருந்து சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும். இந்த சக்திவிரதம் நாள் 28-3-2020 அன்று சனிக்கிழமை வருகிறது.

Continue Reading

யுகாதி அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக பங்குனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது, ஆனால் அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது கண்டிப்பாக அமாவாசை இருக்க கூடாது. எனவே இந்த ஆண்டு யுகாதி பண்டிகை மார்ச் மாதம் 25&ந் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. தெலுங்கு மொழி பேசுவோர் அன்றைய தினம் வேப்பம் பூவும் வெல்லமும் கலந்த பண்டம் செய்து சாமிக்கு படைத்து வெறும் வயிற்றில் உண்பார்கள். இனிப்பும் […]

Continue Reading

எள்ளு பொடியை மட்டும் சாப்பிடும் விரதம்

இந்த மாதம் 16-ந் தேதி திங்கட்க்கிழமை காலை 9&51 மணி முதல் மறுநாள் காலை 8-56 மணி வரை அஷ்டமி திதி உள்ளது. இதனை காலாஷ்டமி என்று அழைப்பர். தேய்பிறை அஷ்டமி நாளான அன்று சிவபூஜையையும் கிருஷ்ணனை வழிபடவும் உகந்தநாள். மேலும் இதை திரியம்பகாஷ்டமி என்றும் அழைப்பர். அன்றைய தினம் எள்ளுபொடியை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்க வேண்டும். அன்று சிவபூஜை செய்ய வேண்டும். 17-ந் தேதி காலை 8-56 மணிக்கு விரதத்தை முடிக்கலாம். இந்த விரதத்தை […]

Continue Reading