மகாலட்சுமி குடியிருக்கும் 108 இடங்கள்

மகாலட்சுமி அமிர்தத்திற்காக பாற்கடலை கடைந்தபோது தோன்றினாள். அவள் மகாவிஷ்ணுவின் இதயத்தில் வாசம் செய்கிறாள்.ஆனால் மகாலட்சுமி மொத்தம் 108 இடங்களில் வாசம் செய்வதாக ஐதீகம். அதாவது அருகம்புல், அகில், அட்சதை, அத்திக் கட்டை, அகத்திக்கீரை, அவல், அரச சமித்து, ஆலம் விழுது, ஆல அடிமண், ஆகாச கருடன்,ஆணின் நெற்றி, இலந்தை, எலுமிச்சை, எள், உப்பு, கண்ணாடி, கஸ்தூரி, கடுக்காய், கடல்நுரை, கலசம், கமண்டல நீர், களாக்காய், காய்ச்சிய பால், காதோலை, காராம்பசு நெய், காசினிக்கீரை, கிரீம், காளைக் கொம்புமான், […]

Continue Reading

கொரோனா இரண்டாவது அலை

கொரோனா இரண்டாவது அலை இவ்வளவு வீரிய தாண்டவம் ஆடும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். வெப்பமயமான நாடு, எனவே இந்தியாவுக்குள் வராது என்று சிலர் சொன்னக் கூற்று எல்லாம் பொய்யாகிவிட்டது. இந்த வைரஸ் கிருமி காற்று, தும்பல், எச்சில், கண்ணீர் போன்ற நீர் துவலைகள் மூலம்தான் பரவுகிறது. அதாவது ஒருவருக்கு பிடித்த ஜலதோஷம் அடுத்தவருக்கு பரவுவதுபோல… சற்று அதிக கோரத்துடன் பரவுகிறது. கோடை காலத்தில் நமக்கு சளி பிடிக்காமலா இருக்கிறது. அதேபோல்தான் இந்த கொரோனா வைரசும் இந்த […]

Continue Reading

கணபதி ஹோமமும் கிடைக்கும் பலன்களும்

Ganapati Homa and the benefits available ஹோமம் நடத்து உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்லது. யாககுண்டத்தில் இருந்த வரும் மூலிகை மணம் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். நல்ல எண்ணத்துடன் நடத்தும் எந்த யாகமும் நமக்கு மிகுந்த நன்மையையே தரும்.யாகங்கள் பல்வேறு தெய்வங்களை குறித்து நடத்தப்படுகின்றன. அதில் முதன்மையானது விநாயகருக்காக நடத்தப்படும் யாகம். கணபதி என்று அழைக்கப்படும் இந்த யாகத்தை செய்து எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும்.கணபதி ஹோமத்தை அதிகாலை வேளையில் அதாவது […]

Continue Reading

பிரதோஷம் புராண வரலாறும் வழிபாட்டு முறையும்

Pradosham Purana History and Worship பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை வரும். வளர்பிறை மற்றும் தேய் பிறை நாட்களில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.தேவர்களுக்கும், அசுரர்களும் நடந்த போரில் தேவர்கள் பலர் மடிந்தனர். இதனால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். அப்போது மகாவிஷ்ணு பாற்கடலை கடைந்து அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணம் இருக்காது என்று கூறினார்.ஆனால் தேவர்கள் […]

Continue Reading

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

How to be Ekadasi fasting? விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம் ஆகும். அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். ஏகாதசித் நாளில்தான் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.ஏகாதசி அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, மகா விஷ்ணுவின் திருநாமங்களை உச்சரித்தபடி வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் […]

Continue Reading