கலியுகம் தொடங்கிய நாள்

தை மாதம் அமாவாசைக்கு பிறகு அடுத்து வரும் அமாவாசைக்கு மாக பகுள அமாவாசை என்று பெயர். இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வரும் இந்த அமாவாசைதான் கலியுகம் தொடங்கிய நாள். இன்று மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவோணம், வியதீபாத நாமயோகம் ஆகியவை சேர்ந்து அமாவாசை வருவது தனிச்சிறப்பு. சில வருடங்களுக்கு ஒருமுறைதான் இப்படி புண்ணிய நாள் வரும். இன்று தான தர்மங்கள் செய்தால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்..

Continue Reading

துயில் எழும்பும் மகாவிஷ்ணு

பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பு படுக்கையில்தான் மகாவிஷ்ணு படுத்திருப்பார். அவர் தூங்குவதுபோல் நடித்து உலகத்தை காப்பார் என்பார்கள். ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மகாவிஷ்ணு பாம்பு படுக்கையில் படுப்பார். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி துயில் எழுகிறார். இந்த நாளுக்கு ப்ரபதோன ஏகாதசி அல்லது உத்தான எகாதசி என்று பெயர். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு நவம்பர் 8&ந் தேதி(வெள்ளிக்கிழமை) வருகிறது. இதற்கு ஒருநாள் முன் […]

Continue Reading

ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்

வில்லிபுத்தூர் என்றதும் ஆண்டாள் நினைவுக்கு வரும், இந்த கலியுகத்தில் மானிடப் பிறவியாய் பிறந்து இறைவனை மணந்த நாயகி, அவளை பூமி பிராட்டியின் அவதாரம் என்கிறது புராணம், வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்திரார் இந்த ஊரில்தான் பிறந்தவர், அதனால்தான் அவருக்கு இப்பெயர் வந்தது. இந்த _வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரிக்கும் முன்பே சீறு ம் சிறப்பும் பெற்று விளங்கியது, இன்னும் சொல்லப்போனால் புராண கால பெருமையை தன்னகத்தே கொண்டது இவ்வூர். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து […]

Continue Reading