தண்ணீரில் விளக்கு ஏற்றியவர்

திருவாரூருக்கு அருகில் ஏமப்பேரூரில் நமிநந்தியடிகள் என்பவர் பிறந்தார். அவர் திருவாரூர் கோவிலில் உள்ள அரநெறியப்பர் சன்னதியில் உள்ள சிவனுக்கு தினமும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தி வந்தார். இந்த சன்னதி திருவாரூர் கோவிலின் இரண்டாவது சுற்றில்தென்புறம் உள்ளது. இங்குள்ள சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஒருநாள் விளக்கு ஏற்ற நெய் கிடைக்காததால் நமிநந்தியடிகள் சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து தண்ணீரை ஊற்றி விளக்கு எரித்தார்.

Continue Reading

புண்ணிய தீர்தத்தில் நீராடும் போது…

புண்ணிய தீர்த்தத்தில் நீராட வரும்போது முதலில் காலை வைக்க கூடாது. முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்து அதன்பின்னரே காலை அலம்ப வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆடையின்றி குளிக்க கூடாது. அந்த தண்ணீரில் துப்பவும் கூடாது.

Continue Reading

பிலவ ஆண்டில் மல மாதம் இல்லை

எந்த ஒரு தமிழ் மாதத்திலாவது இரண்டு அமாவாசையோ இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்தை மல மாதம் என்பார்கள். அந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிலர் தவிர்ப்பார்கள். இந்த பிலவ ஆண்டில் மல மாதம் இல்லை.

Continue Reading

இந்த ஆண்டு முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி

குருப்பெயர்ச்சிஇந்த ஆண்டு ஐப்பசி மாதம் 27-ந் தேதி (13.11.2021) சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதம் மகர ராசியில் இருந்து அவிட்டம் சத்திரம் 3-ம் பாதம் கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார்.ராகு-கேது பெயர்ச்சிஇந்த ஆண்டு பங்குனி மாதம் 7-ந் தேதி (21.3.2022) திங்கட் கிழமை மாலை 3.13 கிருத்திகை நட்சத்திரம் 2-ம் மாதம் ரிஷப ராசியில் இருந்து கிருத்திக நட்சத்திரம் 1-ம் பாதம் மேஷ ராசியில் ராகு பிரவேசிக்கிறார்.அதே நாளில் அதே நேரத்தில் கேது […]

Continue Reading

இந்த ஆண்டு நிகழும் கிரகங்கள்

இந்த பிலவ ஆண்டில் இரண்டு சந்திர கிரகணங்களும், இரண்டு சூரிய கிரகணங்களும் நிகழும். ஆனால் இவை அனைத்தும் இந்தியாவில் தெரியாது. எனவே கிரகண பரிகாரங்கள் செய்ய வேண்டியது இல்லை.கிரகணங்கள் நிகழும் நாள் வருமாறு:-26.5.2021 வைகாசி மாதம் 12-ந் தேதி பகுதி நேர சந்திர கிரகணம்.10.6.2021 வைகாசி மாதம் 27-ந் தேதி வியாழக்கிழமைசூரிய கிரகணம்.19.11.2021 கார்த்திகைமாதம் 3-ந் தேதி வெள்ளிக்கிழமைபகுதி நேர சந்திர கிரகணம்.4.12.2021 கார்த்திகை மாதம் 18-ந் தேதி சனிக்கிழமை சூரிய கிரகணம்.

Continue Reading

ஞானம் வந்த பாதை

இனம் புரியாத ஒரு வேதனை-எண்ணற்ற குழப்பத்தில் ஒருவன் திறந்தவெளியில் நடந்து வருகிறான். வாழ்க்கையில் ஒருவித வெறுப்பு. தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற நிலை. அது ஒன்றுதான் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்ற உணர்வு அவனுக்குள் ஏற்பட்டது. பாழடைந்த ஒரு கிணற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்கிறான். அந்த நேரத்தில் ஒருவன் அவனை காப்பாற்றிவிட்டு சென்றுவிடுகிறான். அப்போது எங்கோ ஒரு தத்துவ பாடல் ஒலிக்கிறது. அது அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறது. தற்கொலை முடிவுக்கு முடிவுகட்டுகிறான். சற்று நேரத்தில் […]

Continue Reading

நேந்திரம் வாழைக்கு பெயர் வந்தது எப்படி?

கேரளாவில் உள்ள திருகாட்கரை தலத்தில் வாமண கோலத்தில் மகாவிஷ்ணு அருள்பாலிக்கிறார். ஒரு காலத்தில் இந்த பகுதியில் தணிகன் என்ற விவசாயி வாழை மரங்களை நட்டு பயிரிட்டு இருந்தார். ஆனால் அந்த மரங்கள் சரியாக காய்க்கவில்லை. இதனால் வேதனை அடைந்த தணிகன் தன் தோட்டத்தில் வாழைமரங்கள் செழிப்பாக காய்த்து வருமானத்தை தர வேண்டும் என்று வேண்டி தங்கத்தால் வாழைகுலை செய்து கோவிலுக்கு காணிக்கை செலுத்தினான். அதன்பின் அவன் தோட்டத்தில் விளைச்சல் சிறப்பாக இருந்தது.நேர்த்திகடனாக தங்க வாழைத்தார் கொடுத்தார். நன்றாக […]

Continue Reading

தமிழ் புத்தாண்டில்தரணி செழிக்கட்டும்

இந்த தமிழ்புத்தாண்டு சிறப்பாக அமைய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள். அறிவியல் ரீதியாக சூரியனை பூமி சுற்றிவர ஓராண்டு காலம் ஆகும். ஜோதிட ரீதியில் சூரியன் பனிரெண்டு ராசிகளிலும் வலம் வர ஓராண்டு ஆகும். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் காலம் தங்கி இருப்பார். அப்படி சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் தமிழ்புத்தாண்டு. சூரியன் நமக்கு நேர் கிழக்கே நிற்கும் நாள். கடந்த ஆறுமாதகாலம் வடதிசை நோக்கி பயணம் செய்து திரும்பி மையப்பகுதிக்கு வந்திருக்கும் நாள். இனி […]

Continue Reading

செவ்வாய் தோஷத்துக்குமுருகனை வழிபடுவது ஏன்?

பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிப்பட சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?முருகனும் செவ்வாயும் ஒருவகையில் அண்ணன்& தம்பிதான். அதனால்தான் செவ்வாய் தோஷகத்தை முருகப்பெருமானும் போக்குவார்.அந்த புராண வரலாறை பார்க்கலாம்.முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவன் , “எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் […]

Continue Reading

பிலவ ஆண்டு எப்படி இருக்கும்?

ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கும் ஒவ்வொரு பாடல்கள் எழுதி வைக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் பிலவ ஆண்டுக்கான பாடல் வருமாறு:பிலவத்தில் மாரிகொஞ்சம் பீடைமிகும் ராசர்சலமிகுதி துன்பம் தருக்கும் நலமில்லைநாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மைபாலுமின்றிச் செய்புவனம் பாழ்இதன் பலன் என்னவென்றால் …பிலவ வருடத்தில் குறைந்த அளவு மழை பெய்யும். நோய்கள் அதிகரிக்கும். பொய், சூதுவாது அதிகரிக்கும். அரசின் நடவடிக்கையால் மக்கள் துன்பம் அடைவர். நலமற்ற வாழ்வு உண்டாகும். நாலுகால் பிராணிகள் நோயால் நாசமடையும். வேளாண்மை குறையும். பசுகளுக்கு நோய் வரும் […]

Continue Reading