ஆயுத பூஜைக்கு உரிய நேரம்

Time for Armed Puja 11.10.2021 இந்த ஆண்டு ஆயுத பூஜை 13.10.2021 புதன்கிழமை அன்று வருகிறது.ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது சிறப்பு. வீட்டில் கொலு வைத்திப்பவர்கள் இந்த பூஜையை கண்டிப்பாக நடத்துவார்கள். கொலு வைக்காதவர்களும் அன்று பூஜையை நடத்தி பலன் பெறலாம். அதற்கு முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் சாமி படங்களை வைத்து அவல்&பொரி, சுண்டல் கடலை போன்றவற்றை படைத்து வணங்கலாம்.அன்றைய தினம் இரவு 10-28 […]

Continue Reading

பத்திரகாளி அம்மன் அவதார நாள்

Pathirakali amman avadhram 11/10/2021 வரமுனி என்ற முனிவர் ஒரு சிவபக்தன். அவன் சிவனைத் தவிர மற்ற யாரையும் வணங்க மாட்டார். ஒருநாள் அகத்திய மாமுனிவரை மதிக்காமல் அகந்தையோடு இருந்ததால் அவரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் எருமைத் தலையுடன் கூடிய அரக்கனாக மாற சாபமிட்டார்.அதன்படி மிகுந்த பலம்கொண்ட மகிஷாசூரனாக மாறினார். மகிஷம் என்றால் எருமை என்று பொருள். அதனால் அப்பெயர் வந்தது. மகிஷாசூரனை தமிழில் மகுடா சூரன் என்று அழைப்பார்கள்.அவன் கடும் தவம் இருந்து எந்த ஒரு […]

Continue Reading

நவராத்திரி கொலுவில் பொம்மை வைப்பது ஏன்?

Why put a toy in Navratri kolu? நவராத்திரி என்றாலே அனைவருக்கும் கொலுதான் நினைவுக்கு வரும். பலர் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அக்கம்பக்கத்தாரை அழைத்து பூஜை செய்து பிரசாதங்களை வழங்குவார்கள். ஏதாவது ஒரு நாளில் புடவையோ ஜாக்கெட் துணியோ அன்பளிப்பாக கொடுப்பார்கள். தற்போது பெரும்பாலான கோவில்களில் பிரமாண்டமான கொலு அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவை மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கொலு மிகச் சிறப்பாக இருக்கும்.ஒரு காலத்தில் கொலுவில் மண்ணினால் […]

Continue Reading

மறைந்தவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் தர்ப்பணம்

The prophecy of sending the dead to heaven மகாளய பட்ச காலத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையட்டி வரும் பரணி நட்சத்திர நாள் எமதர்மராஜனுக்கு உகந்த நாள். பரணி எமதர்மராஜன் பிறந்த நட்சத்திரம். மகாளபட்சத்தில் வரும் இந்த நாளில் எமதர்ம ராஜன் மானிடர்கள் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப அவர்களை நரகம், சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நாம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் எமதர்மராஜனின் மனம் குளிர்ந்து நமது முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி […]

Continue Reading

குழந்தைகள் முன்னேற ஊஞ்சல் வழிபாடு

Swing worship for children to progress புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை. ஆதற்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலம் என்று பெயர். இந்த காலத்தில் வரும் துவிதியை திதி நாளில் அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள். அன்றைய தினம் லட்சுமி நாராயணரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை […]

Continue Reading

மகாளய காலம்; வீடுதேடி வரும் மறைந்த முன்னோர்களை பூஜிப்போம்

Mhalayam; We will worship the late ancestors who come to the house அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசியால் நமது வாழ்க்கையும் செம்மை அடையும். அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யலாம்.தர்ப்பணம் செய்வதற்கோ, மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கோ சிறந்த நாள் மகாளய அமாவாசை. இந்த வழிபாட்டை மகாளய காலம் முழுவதும் நடத்தினால் […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உரிய நேரம்

Time for Ganesha Chaturthi Puja 9.9.2021 மாதந்தோறும் சதுர்த்தி திதி இரண்டு முறை வரும். ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.தற்போது கொரோனா பரவலை தடுக்க கோலாகலமாக கொண்டாட அரசு தடை விதித்து உள்ளது. எனவே வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 10.9.202 வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம். ஆனாலும் இந்த நாளில் […]

Continue Reading

எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்

What will be the benefit of any tree child 8/9/2021வன்னிமரப் பிள்ளையார்:இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்:ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். மகிழ […]

Continue Reading

தொழிலில் வெற்றியை தரும் கல்கி வழிபாடு

Kalki worship that brings success in business மகாவிஷ்ணு இன்னும் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம். அவர் தற்போது நடைபெறும் கலியுகம் நிறைவடையும்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று புராணம் கூறுகிறது. அவர் எப்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று இப்போதே கணித்து வைத்துள்ளனர். பின்னால் வரக்கூடிய அந்த நாள் இந்த ஆண்டு அக்டோபர் 8ந் தேதி புதன்கிழமை வருகிறது.அன்றைய தினம் குதிரை வாகனத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்திலோ வணங்க வேண்டும். இதனால் தொழிலில் […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் வடக்கு கோபுரத்தை கட்டிய அதிசய பெண் சித்தர்

Siddhar, the miraculous woman who built the north tower of the Thiruvannamalai temple அதிசயங்கள் நிகழ்த்தும் சித்தர்கள் ஆண்கள்தான் அதிகம் உண்டு. ஆனால் ஒரு பெண் சித்தர் அதிசங்களை நிகழ்த்தினார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் அவரது முயற்சியால்தான் நடந்தது.அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். திருவண்ணாமலை கோவில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே பாதி வேலையில் நின்று […]

Continue Reading