108 திவ்ய தேசமான ராமர் பிறந்த அயோத்தி

மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில முக்கியமானது அயோத்தி. மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி. எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு […]

Continue Reading

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் ஆண்டாள். பெரியாழ்வார் என்று புகழப்படும் விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைபணி செய்து கொண்டிருந்தார். தினமும் ரங்கமன்னாருக்கு மாலை தொடுத்துக் கொடுத்து பாமாலையும் பாடி வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர்கள் பூப்பறிக்க சென்ற போது துளசி மாடத்தில் பெண்குழந்தையை கண்டு ஆச்சரியமடைந்தார். அவளுக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு வளர்த்தாள். கண்ணனின் கதையை கேட்ட ஆண்டாள் அவனது விளையாட்டி மெய்மறந்து அவனை காதலிக்க தொடங்கினாள்.அனையே பற்றியே பாடுவாள். அவனையே தொழுவாள். குழந்தை பருவத்தில் தந்தை ரங்கமன்னாருக்காக தொடுத்து வைத்திருந்த […]

Continue Reading

ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்

வில்லிபுத்தூர் என்றதும் ஆண்டாள் நினைவுக்கு வரும், இந்த கலியுகத்தில் மானிடப் பிறவியாய் பிறந்து இறைவனை மணந்த நாயகி, அவளை பூமி பிராட்டியின் அவதாரம் என்கிறது புராணம், வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்திரார் இந்த ஊரில்தான் பிறந்தவர், அதனால்தான் அவருக்கு இப்பெயர் வந்தது. இந்த _வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரிக்கும் முன்பே சீறு ம் சிறப்பும் பெற்று விளங்கியது, இன்னும் சொல்லப்போனால் புராண கால பெருமையை தன்னகத்தே கொண்டது இவ்வூர். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து […]

Continue Reading

இந்த மாதம் நிகழும் சந்திர கிரகணம் கர்ப்பிணிகள் என்ன செய்ய வேண்டும்?

இந்த மாதம்(ஜூலை) இரண்டு கிரகணங்கள் நிகழ்கின்றன. இதில் 13&7&2018 அன்று அதாவது ஆனி மாதம் 29&ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று புனர்பூசம் நட்சத்திரம் அமாவாசை அன்று சூரிய கிரகணம் நிகழ்கிறது. இது இந்தியாவில் தெரியாது. இதனை 27&7&2018 அன்று அதாவது ஆடி மாதம்11&ந் தேதி வெள்ளிக்கிழமை உத்திராடம் நட்சத்திரம் பவுர்ணமி நாளில் சந்திர கிரகணம் ஏற்படும். இந்த கிரகணம் இந்தியாவில் தெரியும். 27&7&2018 அன்று நிகழும் சந்திர கிரகணம் மகர ராசி மேஷ லக்கினம் கேது கிரகஸ்தம் […]

Continue Reading

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரின் அருள் காட்சி

பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சீபுரம் எண்ணற்ற கோவில்களை உள்ளடக்கிய நகரம். சைவம் மற்றும் வைணவக்கோவில்கள் இங்கு பல உள்ளன. இந்த ஊரில் உள்ள முக்கிய கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. சோழர்கள் ஆட்சியில் 1018&1053 ஆண்டு காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள மூலவர் தேவராஜ பெருமாள். இவரை வரதராஜ பெருமாள் என்றும் அழைப்பர். இந்த கோவிலில்தான் தண்ணீருக்குள் அத்தி வரதர் நித்திரை கொண்டு இருப்பார். அத்திமரத்தால் செய்த வரதராஜர்(மகாவிஷ்ணு) எப்போதும் கோவில் […]

Continue Reading