செய்தி

சுபங்களை தவிர்க்க வேண்டிய நாட்கள்


இந்த மாதம் (மார்ச்) 16-ந் தேதி வரும் சப்தமியை திஸ்ரோஷ்டகாதி நாளாக கருதுகிறார்கள். அன்றைய தினம் முதல் 3 நாட்கள் சுப காரியங்களை வலக்குவது நல்லது. ஆனால் தர்மங்கள் செய்ய உகந்த நாள். அன்றைய தினம் தான தர்மங்கள் செய்தால் அதன் பலன் பல மடங்கு கிடைக்கும். அன்று முதல் மூன்று நாட்களுக்கு 16,17,18 – ந் தேதிகளில் சுபங்களை விலக்கி, மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம், திலஹோமம் செய்யலாம்.