சூரியனை பார்க்க கூடாத நேரம்.

ஆன்மிக தகவல்கள்


சூரிய தரிசனம் நல்லது. காலை வேளையில் சூரிய குளியல் உடலுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் சூரிய உதய நேரத்திலும் மறையும் நேரத்திலும் உச்சிவேளையிலும் சூரியனை பார்க்ககூடாது. மேலும் தண்ணீரில் தெரியும் சூரிய பிம்பத்தையும் கண்ணால் பார்க்கக்கூடாது. -ஆ.பாலன்