சக்தி கணபதி விரதம்

இன்றைய & நாளைய சிறப்புகள்


பொதுவாக சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சக்தி கணபதி விரத தினமாக கொண்டாடுகிறார்கள். அனறைய தினம் விரதம் இருந்து சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும். இந்த சக்திவிரதம் நாள் 28-3-2020 அன்று சனிக்கிழமை வருகிறது.