கருடாழ்வார் இல்லாத பெருமாள் கோவில்

ஆலய சிறப்புகள்


எல்லா பெருமாள் கோவிலிலும் மூலவர் சன்னத்திக்கு எதிரே கருடாழ்வார் இருப்பார். ஆனால் திருவனந்தபுரம் பத்பநாபன் கோவிலில் மூலஸ்தானம் எதிரே கருடாழ்வார் இருக்க மாட்டார். பெருமாளின் கட்டளைபடி திருவனந்தபுரம் வந்த ராமானுஜரை திருக்குறுங்குடி கொண்டு விட கருடாழ்வர் சென்றுவிட்டார். அதனால் இத்தலத்தில் சன்னதி முன்பு கருடாழ்வார் இருக்க மாட்டார்.