இம்மாத முக்கிய விசேஷங்கள்

மாத இதழ்கள்


1-3-2021 கரிநாள்
2-3-2021 சங்கடகர சதுர்த்தி
4-3-2021 சஷ்டி
6-3-2021 வாஸ்து புருஷன்
நித்திரை விட்டு எழுதல் ( நல்ல
நேரம் காலை 10.06 மணி
முதல் முதல் 12.42 மணி வரை)
9-3-2021 சர்வ ஏகாதசி
10-3-2021 பிரதோஷம், சிரவணவிரதம்
11-3-2021 மகா சிவராத்திரி
12-3-2021 போதாயனஅமாவாசை
13-3-2021 அமாவாசை
14-3-2021 காரடையார் நோன்பு
( நல்ல நேரம் மாலை 3.30 மணி
முதல் 4.30)
17-3-2021 சதுர்த்தி
18-3-2021 கிருத்திகை
19-3-2021 சஷ்டி, கரிநாள்
24-3-2021 ஏகாதசி
25-3-2021 வைணவ ஏகாதசி
26-3-2021 மகா பிரதோஷம்
28-3-2021 பங்குனி உத்திரம்,
பவுர்ணமி, ஹோலிபண்டிகை, கரிநாள்